Sunday, April 30, 2006

பலிக்கு பலி

பலிக்கு பலி? செய்தி:

பேருந்து மீது சாய்ந்த மரம்,
படம்: தினமலர்
பலிக்கு பலி ?
எத்தனை நாள் நீ என்மீது மோதினாய் !
சத்தமிட்டு அழுதேனா ?
காத்திருந்தேன் ! காத்திருந்தேன் !
காற்று வரும் வரை காத்திருந்தேன் !
கடும் மழைவரும் வரை காத்திருந்தேன் !
காத்திருந்தது வீன்போகவில்லைகாட்டிவிட்டேன் பலி தீர்ப்பை !
இனிமேலும் என்மேல் மேதினால்
இதுதான் பரிசு என்றுஇப்போது புரிகிறதா ?
இளித்த வாயர்கள் நாங்கள் இல்லை !
புளித்து வாய்க்கு கனிகொடுக்கும் புளிய மரம் நான்தான் !

No comments: