1. கோபத்தின் முக்கிய காரணியான வெறுப்பை கைவிடுங்கள்.
2. கோபத்தை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளை தவிர்த்திடுங்கள்
3. அவசரம் ஒருபோதும் வேண்டாம்
4. நேரம் மேம்பாடு மற்றும் சுய கட்டுப்பாட்டை கடைப்பிடியுங்கள்
5. செய்யும் வேலையை நேசத்துடனும், நேர்மையுடனும், குழப்பம் இல்லாமலும் செய்யுங்கள்.
6. கோபம் வருகிற சூழ்நிலைகளில் வாயை பொத்திக் கொள்ளுங்கள்.
7. மதம் சம்பந்தான பிடித்தமான ஸ்லோகன்களை மனதுக்குள் சொல்லிக் கொள்ளுங்கள். அது உங்களை மகிழ்ச்சியுடனும், அமைதியாகவும் வைத்திருக்கும்.
8. ஆழமான பெருமூச்சு விடுங்கள்
9. எவ்வளவு கோபம் ஏற்படுகிறதோ, அதைப் பொறுத்து 1 முதல் 100 வரையிலான எண்களை எண்ணிடுங்கள்.
10. சுறுசுறுப்பான வாக்கிங் செல்லுங்கள்.
11. கோபம் வருகிறது என்று தெரிந்ததும், ஒரு டம்ளர் தண்ணீர் குடியுங்கள்.
12. முகத்தை கழுவுங்கள். அல்லது ஒரு சுகமான குளியல் போடுங்கள்.
13. கவனத்தை இசையில் திருப்புங்கள்.
14. எந்த விஷயம் கோபத்தை ஏற்படுத்துமோ, அதைப் பற்றி விவாதிப்பதை விட்டு விட்டு வேறு விஷயத்தை திருப்புங்கள்.
15. ஓய்வெடுக்கலாம், அல்லது குட்டித் தூக்கம் போடுங்கள்.
16. கோபத்தை உண்டு பண்ணும் நினைப்புகளில் இருந்து திருப்பும் வகையில் ஏதாவது ஒரு வேலையில் உங்களை ஈடுபடுத்திக் கொள்ளுங்கள்.
Sunday, April 30, 2006
பலிக்கு பலி
பலிக்கு பலி? செய்தி:
பேருந்து மீது சாய்ந்த மரம்,
படம்: தினமலர்
பலிக்கு பலி ?
எத்தனை நாள் நீ என்மீது மோதினாய் !
சத்தமிட்டு அழுதேனா ?
காத்திருந்தேன் ! காத்திருந்தேன் !
காற்று வரும் வரை காத்திருந்தேன் !
கடும் மழைவரும் வரை காத்திருந்தேன் !
காத்திருந்தது வீன்போகவில்லைகாட்டிவிட்டேன் பலி தீர்ப்பை !
இனிமேலும் என்மேல் மேதினால்
இதுதான் பரிசு என்றுஇப்போது புரிகிறதா ?
இளித்த வாயர்கள் நாங்கள் இல்லை !
புளித்து வாய்க்கு கனிகொடுக்கும் புளிய மரம் நான்தான் !

தேர்தல் முடிந்த பின்பு
தேர்தல் முடிந்த பின்பு
A.D.M.K கூட்டனி வெற்றி பெற்றால், Sharjah
மு. கருணாநிதி
எனது உயிரினும் மேலான உடன்பிறப்பே
இன்னுமா? உன் உறக்கம் கலையவில்லை
உனது உறக்கம் கலையுமுன் எனது உறக்கம் வந்து விடுமே.......
மேரினாவில் இடம் தேடிய எனக்கு
மேட்ராஸிலே கூட இடம் இல்லை என்று சொல்லி விட்டாய்…
T. ராஜேந்தர்
ஏய் எனக்கு நீ போடல ஓட்டு……
அதனால கலைஞ்ருக்கு வச்சுட்ட வேட்டு......
Summer ணா கிடைக்கும் நுங்கு
கலைஞ்ருக்கு ஊதிட்டாங்க சங்கு…..
ஏ மகன் சிம்பு....
ஏங்கூட வம்பு……
அதனால தூக்கிட்டான் 9தாராவுக்கு சொம்பு.......
விஜயகாந்து
தமிலில் எனக்கு பிடிக்காத வார்த்தை தேர்தல்......
ஆங்கிலதில் எனக்கு பிடிக்காத வார்த்தை DEPOSIT…….
ரஜனி
ராமதாசு ஒரு தடவ தொத்த
100 தடவ தொத்த மாதிரி
SUN TV விளம்பரம் தேர்தல் முடிந்த பின்பு
கற்பனை சொய்து பாருங்கள்
தினகரன் இல்லை, STALIN இல்லை
கற்பனை சொய்து பாருங்கள்
கருணாநிதி இல்லை தி.மு.க இல்லை
கற்பனை சொய்து பாருங்கள்
Periyasamy
COC

விற்பனைக்கு குழந்தைகள்
விற்பனைக்கு குழந்தைகள்
100 நாட்கள் இன்னும் கழியவில்லை. அதற்குள் அந்தப் பச்சிளம் குழந்தைகள் விற்பனைப் பண்டங்களாகி விட்டன. இன்று கணனிப் பிரியர்களிடையே பிரபல்யமாகிவரும் eBay என்ற இணைய விற்பனைத்தளத்திற்குச் சொந்தமான சீன இணையத் தளமொன்றில் விற்பனைக்கு குழந்தைகள் விடப்பட்டு;ள்ளது பெரிய சிக்கலை எழுப்பியுள்ளது.. ஒரு குழந்தையின் விலை 28000 யுவான்-அதாவது 1800 பவுண்டஸ் என்று இவர்கள் தகவல் வெளியிட்டிருக்கின்றார்கள். ஆண் குழந்தையின் விலைதான் இது. பெண்குழந்தைகள் ஏறத்தாழ ஆண்குழந்தையின் பாதி விலையில்- அதாவது 13000 யுவான்களுக்கு விற்பனை செய்யப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். EachNet என்று அழைக்கப்படும் இந்தச் சீன இணையப்பக்கத்தில் கடந்த ஞாயிறன்று வெளியாகிய இந்த விளம்பரம் சர்ச்சைக்குள் சிக்கியதால் உடனடியாக நீக்கப்பட்டது. என்றாலும் இந்த விளம்பரத்தை 40க்கு மேற்பட்டவர்கள் நேரில் இத் தளத்தில் பார்வையிட்டுள்ளார்கள். சீனாவின் மிகப்பெரிய இணைய விற்பனைத்தளமான EachNet இன் அதிகாரிகள் இப்பொழுது Shanhai பொலீஸாரினால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றார்கள். பிள்ளைகள் இல்லாதவர்களுக்கு இப்படி ஒரு பிள்ளையைப் பெற முடிவது நல்லதொரு வாய்ப்பு என்று சீன .இணையத்தளச் சொந்தக்காரர்கள் வாதாடுகின்றார்கள்.. பிள்ளைகளைக் கடத்துவது சீனாவில் மரணதண்டனைக்குரிய குற்றமாக இருக்கின்றது. இந்த ஆண்டு இதுவரையில் பிள்ளை கடத்தல் சம்பந்தமாக நால்வர் பிடிபட்டு இங்கு மரணதண்டனை பெற்றிருக்கின்றார்கள்.

கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
கோபத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு, ஆத்திரம் அழிவைத் தரும் என்பதெல்லாம் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து சொல்லப்படும் வழக்குகள். இதில் 2-வதாக உள்ள வழக்கு இருதய நோய்களுக்கு அப்படியே பொருந்தும். ஆமாம், மூக்குக்கு மேல் வரும் கோபம், மாரடைப்பு முதலான இருதய நோய்களை உண்டாக்கி உயிரைப் பறித்து விடும் என்று வல்லுநர்கள் சொல்கிறhர் கள். 55 வயதுக்கு கீழே உள்ளவர்கள் கோபப்பட்டால் அவர்கள் மாரடைப்பு உள்ளிட்ட இதய வியாதிகளால் உயிhpழப்பதற்கான வாய்ப்பு 3 மடங்கு அதிகம் ஆகும். இதுவே 55 வயதுக்கு கூடுதலாக இருந்தால் உயிhpழப்பு ஆபத்து 6 மடங்காக அமைகிறது. அதாவது 2 மடங்கு அதிகமாக...சரி, கோபம் கொள்வதால் மாரடைப்பு எப்படி வருகிறது தெரியுமா?கோபமானது இதய ரத்த நாளங்களை கடினமாக்கும் அடைப்புகளை திடீரென சிதைப்பதால், அங்கே அடைப்பு வேகமாக உண்டாக வாய்ப்பு ஏற்படும். பிறகென்ன மாரடைப்பு தான். இதயத் தசைகளில் வலிப்பு, இதயத் துடிப்பில் பாதிப்பு, உயர் ரத்த அழுத்தம், ஆஞ்சைனா எனப்படும் நிலையற்ற நெஞ்சுவலி போன்ற சிக்கல்களும் கோபத்தினால் ஏற்படும் விளைவுகள் தான். மூளையை தாக்கும் பக்கவாதத்துக்கு கூட கோபம் காரணமாக அமைவதுண்டு. ஆக, கோபம் உங்களை எரிப்பதற்கு முன் நீங்கள் அதை எரித்து விட வேண்டியது முக்கியம்.கோபத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகளை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். கோபம் என்பது உடல் ரீதியாக, மன ரீதியாக, சமூக ரீதியாக, உளவியல் ரீதியாக, உணர்ச்சிப் பூர்வமான, சுற்றுச்சுழல் சார்ந்த பல விஷயங்களுடன் நமக்கு உண்டாகும் எதிர்மறையான சூழ்நிலை மற்றும் பதிலி செய்கைகள் காரணமாக உண்டாகிறது. கோபம் வரும்போது குறிப்பிட்ட மனிதன் தன்னிலை இழக்கிறhன். இதனால் தான் கோபத்தில் கொந்தளிப்பவர்களுக்கு வியர்வை, நடுக்கம், மூக்கு விடைத்துக் கொள்தல், தூக்கமின்மை, ஓய்வின்மை, நெஞ்சுவலி, மாரடைப்பு, ரத்த அழுத்தம் விர்ரென அதிகாpத்தல்; எரிச்சல், தசைகள் கெட்டித்தன்மை ஆவது, தலைவலி போன்ற பல பிரச்சினைகள் தோன்றுகின்றன.நீண்ட நாள் வாழ வேண்டுமானால் கோபத்தை குறைத்தாக வேண்டும். கோபத்தை இரு வழிகளில் கட்டுப்படுத்தலாம். ஒன்று குறுகிய காலத்துக்கு. மற்றெhன்று நீண்ட காலத்துக்கு. பொதுவாக கோபம் என்பது சிந்தனைகளின் வெளிப்பாடு தான். ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சி ஆத்திரமூட்டாத நிலையில், அதில் தலையிடும் போது நீங்கள் அதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள், என்ன உணர்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் கோபம் உண்டாகும்.

Subscribe to:
Posts (Atom)